Page 4 of 7
தான்... நான் ஒரு ஃபைவ் மினிட்ஸ் இருந்துட்டு கிளம்பிடுவேன்... நீங்க வேணா போய் ஜாயின் செய்துக்கோங்க சரவணன்....” என்றாள்.
“இட்ஸ் ஓகே, எனக்கும் ட்ரிங்க்ஸ்க்கும் ரொம்ப தூரம்...”
அவள் அவனை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.
“நீங்க ரொம்ப வித்தியாசமானவர் சரவணன்.... ஆமா ஏன் தனியா வந்திருக்கீங்க?”
ஒரு வின
...
This story is now available on Chillzee KiMo.
...
>திரும்பிய பிரார்த்தனாவின் முகத்தில் தானாக மரியாதை தோன்றியது....
“சொல்லுங்க அத்தை....”
“இவர் தான் நான் சொன்ன விமல்....” என்று அந்த பெண்மணி சொல்வது நடந்துக்