Page 4 of 8
ஷிவா அன்புடன் அவளின் தலையை வருடிய நினைவில் அவளுக்கு மட்டுமாக பூமழை பொழிந்தது...
நிச்சயதார்த்தத்தில் அவன் அவளை பார்த்த பார்வையின் வேகத்தில் இப்போதும் அவளுக்கு வெட்கமாக இருந்தது...
திருமண நாளின் இரவில்...!
மேலே நினைக்க கூடாமல் அவளின் மனதில் சில்லென்ற ஒரு வித கலக்கம் தோன்றியது! அதை பயம் என்றும் சொல்ல முடியவில்லை, தயக்கம
...
This story is now available on Chillzee KiMo.
...
்தில் மற்றவர்கள் சிரிக்க, அருந்ததியும் மெல்ல இயல்புக்கு திரும்பினாள்!
கௌஷிக் கை கழுவ எழுந்து செல்ல, லக்ஷ்மியும் சமையலறைக்கு சென்றாள்.
அருந்ததி ராதிகாவிடம்,