Page 7 of 8
"ஓ! சரி, நீங்க அதை விடுங்க... எல்லாம் சரியாகிடும்!"
"என்னவோ போ..."
"நீங்க ஏன் நல்ல டாக்டரைப் போய் பார்க்க கூடாது?"
நீயும் ஏன் இப்படி பேசுகிறாய் என்பது போல் அருந்ததியைப் பார்த்தாள் ராதிகா.
"என் கூட காலேஜுல படிச்ச ஃபிரெண்ட் ஒருத்தி டாக்டர் கிட்ட போய் கன்சல்ட் செய்தப்போ, அவளுக்கு எந்த பிரச்
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்குறதுக்கு, டாக்டர் கிட்ட போய் பேசி என்னன்னு தெரிஞ்சுக்குறதுல தப்பில்லையே..."
"நீ சொல்றதும் சரியா தான் இருக்கு..."
கௌஷிக் ஹாலில் இருந்து குரல் கொடுத்தான்