Page 4 of 31
வேலைக்கு வைச்சிக்க தேவியும் ஒத்துக்கிட்டா ஆனா பாரு அந்த கம்பெனியில வேலை செய்ற மேனேஜர் ஒத்துக்கலை”
”என்னது மேனேஜர் ஒத்துக்கலையா அவன் ஏன் ஒத்துக்கலை எம்டி சொன்னா போதுமே”
”அதேதான் தேவியும் மேனேஜரை பார்த்து கேட்டா, அதுக்கு அவன் சொல்றான் நீங்க வெறும் எம்டிதான், உங்களால ஒருத்தரை வேலைக்கு வைச்சிக்கவோ எடுக்கவோ முடியாது, அதுக்கான அதிகாரத்தை உங்
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ அப்படியா அப்ப எனக்கு உன்னால வேலை தரமுடியுமா” என அழகரசன் கேட்க அதற்கு அவனோ
”உனக்கு அப்புறம் முதல்ல நான் தேவி பிரச்சனையை சரியாக்கறேன், நீ அமைதியாயிரு” என