Page 29 of 31
“சரி ஆமா யார் வர்றா”
“நாளைக்கு வரைக்கும் காத்திருக்க மாட்டியா நீ”
”யார்ன்னு சொல்ல மாட்டியா”
”மாட்டேன் நாளைக்கு வருவாங்க பாரு அப்புறம் யார் வந்தாலும் சரி நீ அவங்களை வெறுக்க கூடாது, அவங்க வர்றது நம்ம கம்பெனி நல்லதுக்குதான் சரியா”
”ஓகே அழகு”
”சரி சரி கிளம்பு நேரத்தோட வீடு
...
This story is now available on Chillzee KiMo.
...
ைக்கு எம்டியா வரப்போறவங்க யாரு அந்த தேவிதானே“
”அட கரெக்டா சொல்லிட்ட இந்த மாசம் உனக்கு சம்பளத்தோட போனஸ் உண்டு”
“யாருக்கு வேணும் உன்னோட போனஸ் நீயே வைச்சிக்க”