Page 23 of 31
”ஓ உன் வேலையை தக்க வைச்சிக்கதான் எனக்கு வேலை தர பார்க்கிறியா சரியான சுயநலவாதி நீ”
”இருந்துட்டுப் போறேன் என்ன இப்ப, சுயநலவாதியா இருக்கறது தப்பில்லை, அப்பதான் நமக்குன்னு ஒரு இடத்தை தக்க வைக்க முடியும், இல்லைன்னா உன்னைப் போல செல்லாக்காசாதான் நான் இருக்கனும்“
”அப்படி சொல்லாத அழகு, எனக்கு கஷ்டமாயிருக்கு”
”சரி சொல்லலை வருத
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”ஆமா என்ன வேலை எனக்கு தரப்போற“
”எம்டி”
”அப்ப மதுமதி”
”அவளுக்கு நிர்வாகம் செய்ய சுத்தமா வரலை தேவி, அவளை வைச்சிக்கிட்டு என்னால