Page 19 of 31
மனசு அலைபாயதான் செய்யும், ஆனாலும் மனகட்டுப்பாட்டு முக்கியம் புரியுதா”
”ஓகே சார்”
”நான்லாம் ஊர்ல இருந்தப்ப விடிகாலையில எழுந்து நிலத்துக்குப் போயிடுவேன், இங்க என்னடான்னா நீ வர்றதுக்குள்ளயே சூரியன் உச்சிக்கு வந்துட்டான், இப்படியிருந்தா எப்படி இங்க ஒழுங்கா வேலை நடக்கும், உன்னைப் பார்த்து இங்க வேலை செய்றவங்களும் சோம்பேறிகளா மாறிடுவாங்க போல
...
This story is now available on Chillzee KiMo.
...
”வரேன் சார் வரேன்”
”மத்தவங்களுக்கும் சொல்லிடு, எல்லாரும் 9 மணிக்கே ஆபிஸ்க்கு வந்து வேலையில இறங்கிடனும், நான் வரும் போது யாராவது இல்லைன்னா அவங்களை வேலையை விட்டு