Page 21 of 31
”எதுக்கு நோட்டீஸ் போர்டு நீங்க ரெண்டு பேரும் என்ன செய்யப் போறீங்க போங்க, ஒவ்வொருத்தர்கிட்டயா போய் இந்த விசயத்தை சொல்லுங்க, ஒருத்தரையும் விடக்கூடாது, யாராவது எனக்கு தெரியாது எனக்கு யாரும் சொல்லலைன்னு சொல்லக்கூடாது, போங்க இன்னிக்கு இதுதான் உங்க வேலையே” என சொல்லிவிட மதுமதி சரிசரியென தலையாட்டிவிட்டு மேனேஜருடன் அவசரமாக வெளியேறிச் சென்றாள்.
அழகரசன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கும் பயங்கர சண்டை”
”யார் ஜெயிச்சா”
”அப்பாதான் இனிமேல கம்பெனிக்கு நீ வரவேணாம்னு சொல்லிட்டாரு”
”அட சூப்பரு இதை நான் எதிர்பார்த்ததுதான்”