Page 20 of 31
எடுத்துடுவேன், உன்னையும் சேர்த்துதான் சொல்றேன் சரியா”
”ஓகே சார்”
”போ இந்த விசயத்தை எல்லாருக்கும் சொல்லு போ, உன் நிர்வாகத்தில எல்லாரும் எப்படி வேணும்னாலும் இருக்கலாம், ஆனா என்னோட நிர்வாகத்தில எல்லாரும் ஒழுங்கா இருக்கனும்”
”ஓகே சார் இப்பவே நான் போய் எல்லாருக்கும் தகவல் சொல்லிடறேன் சார்”
என அவள் சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
”எஸ் சார்”
”இந்த விசயத்தை எல்லாருக்கும் சொல்லிடுங்க போங்க” என சொல்ல அவரோ மதுமதியைப் பார்க்க அவளும்
”போங்க போய் நோட்டீஸ் போர்ட்ல இதை எழுதி வைங்க”