Page 30 of 31
”எதுக்கு இப்படி கோச்சிக்கற”
”பின்ன தேவியை கூட்டிட்டு வந்து இங்க விடப்போறியே, பாவம் சின்னம்மா அவங்களுக்கு தேவின்னா பயம்”
”இப்படியே பயந்து பயந்து வாழ்ந்தா எப்படியாம், தேவி தன் அப்பா பேச்சைக் கேட்டு மதுமதியை வெறுக்கறா, அது தப்புன்னு நான் புரிய வைக்கனும், மதுமதி நல்ல பொண்ணு அதை நான் சொன்னா தேவி ஒத்துக்க மாட்டா, அவள்கூட பழகினாதான
...
This story is now available on Chillzee KiMo.
...
இது நல்ல ஐடியாவா இருக்கே எனக்கே இது தோணாம போச்சி”
”அப்ப அசோக்கையும் இறக்க போறியா”
”அப்பதான் கதை சூடுபிடிக்கும், ரெண்டு எதிரிகளோட பிள்ளைகள் மதுமதிக்கு ஆதரவா