Page 6 of 8
மாட்டிக்கிட்டேன்... சான்ஸே இல்லை!”
“ஹா ஹா... நம்ம இரண்டு பேருடைய அண்ணனும் எப்படி அமைதியா ஸ்மார்ட்டா உங்களை மாட்டி விட்டுட்டு எஸ்கேப் ஆகிட்டாங்க... சரி பரவாயில்லை எங்களுக்கும் ஒரு துணை வேணுமே... ஆமாம் சசி, நான் உங்களுக்கு வாங்கி கொடுத்த டி-ஷர்ட் எங்கே?”
“பத்திரமா இருக்கு...”
“அப்படி பத்திரமா பூஜை செய்து எ
...
This story is now available on Chillzee KiMo.
...
“எதுக்கு இப்போ பாட்டு பாடுற?”
“பாட்டு இல்லை... அத்தையும் மாமாவும் எப்படி கரெக்ட்டா பேரு வச்சிருக்காங்கன்னு ஆச்சர்யப் படுறேன்...”
“ம்ம்ம்...?”