Page 7 of 8
“நீங்க சசி... நான் சிந்து... ச ப்ளஸ் சி சசி... ஸோ சசின்னு சொல்லும் போதே அதில் நானும் இருக்கேன்... எப்படி?”
“அம்மாடியோ! இந்த பூனையும் பால் குடிக்குமான்னு நினைக்குற மாதிரி இருந்துட்டு என்ன எல்லாம் கண்டு பிடிக்குற நீ?”
“எனக்கே எனக்குன்னு தெரிந்தால், இந்த பூனை பால் என்ன ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா எல்லாம் கூட குடிக்கும்...”
...
This story is now available on Chillzee KiMo.
...
சு... கங்காக்கும் சுரேனுக்கும் கல்யாணமும் ஃபிக்ஸ் ஆகி ஆச்சு... இன்னும் என்ன?”
“கங்கா கல்யாணம் முடியட்டுமே, சசி...”
சசி அவளை பார்த்து முறைத்தான்.