Page 11 of 19
”தாய்க்கும் சேய்க்கும் ஆபத்தா”
”ஆமாம் சார்”
”இதுக்கு வேற வழியில்லையா“
“அதை டாக்டர்தான் சொல்லனும், ஆனா இப்போதைக்கு கரு கலைக்கறதை பத்திதான் முடிவு எடுத்திருக்காங்க“
”இல்லை கூடாது அப்படி செய்யகூடாது“
“இது போனா என்ன சார், இன்னொரு முறை நீங்க உங்க விந்தணுக்களை கொடுங்க அதை வைச்சி இன்னொர
...
This story is now available on Chillzee KiMo.
...
ேலையை விட்டு தூக்கிட்டாங்கன்னா என் வாழ்க்கையே கேள்விக்குறியாயிடும் சார், என்னை மாட்டிவிடாதீங்க சார்”
“இல்லை நான் உன்னைப் பத்தி எதுவும் சொல்லமாட்டேன், ஆனா இங்க நடக்கற விசயத்தை