(Reading time: 22 - 43 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

”ஆனா அம்மா“

  

”எனக்குப் புரியுது உன்னோட நிலைமை ஆனா வேற வழியில்லையே என்ன செய்றது”

  

”இப்படி சொன்னா எப்படிம்மா பாருங்க என் நிலைமையை எனக்கு வாழவே பிடிக்கலைம்மா“

  

”அப்படி ஏதும் சொல்லக்கூடாது, அம்மா நான் இருக்கேன்ல அந்த குழந்தையை பெத்தெடுத்துடு போதும், அதோட பிரச்சனை முடிஞ்சிடும்“

  

”அதெப்படி முடியும் இந்த விசய

...
This story is now available on Chillzee KiMo.
...

p>”ஓ அப்படியா”

  

”ஆமாம் நீங்க கவலைப்படாதீங்க, உங்க குழந்தை ஆரோக்கியமா இருக்கு” என சொல்ல கண்ணனுக்கு திருப்தியாக இருந்தது, அவனது கவலை நீங்கி முகத்தில் மலர்ச்சி வர அதைக்கண்ட ரதியோ

2 comments

  • இவ்வளவு தவறையும் செய்துவிட்டு அந்த நர்ஸ் இப்படி டபுள் சைட் கேம் ஆடுகிறாள். என்ன ஒரு கேவலமான பிறவி

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.