Page 13 of 19
திக்கென்றது ரமணிக்கு
”நீயா நீ இங்க என்ன செய்ற இங்கெல்லாம் நீ வரக்கூடாது வெளிய போ” என விரட்ட அவனோ அசரவில்லை
”என்ன நாடகமா ஆடறீங்க”
”நாடகமா என்ன நாடகம்“
”என் குழந்தைக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சி உங்களை சும்மாவே விடமாட்டேன்” என கத்தினான்
“இதப்பாரு தேவையில்லாம பேசாத முதல்ல வெளிய போ“
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆரோக்கியமாதான் இருக்கு ரிசல்ட்டை நான் கொண்டு வந்து உன்கிட்ட கொடுக்கிறேன் நீ வெளிய போ“
”முடியாது இங்கயே கொடுங்க நான் பார்க்கனும்“
”இங்கேயா முடியாது கிளம்பு”