(Reading time: 22 - 43 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

  

அந்நேரம் ஸ்கேன் ரிப்போர்ட் வரவும் அதை பார்த்த ரமணியோ நிம்மதியானார், சட்டென அந்த ரிப்போரட்டை கண்ணனிடம் தந்தார்

  

”இந்தா ரிப்போர்ட் பாரு உன் குழந்தையை பாரு, அதை நான் கலைக்கலை ஆரோக்கியமா இருக்கு பாரு“ என சொல்ல உடனே கண்ணன் அந்த ரிப்போர்ட்டை வாங்கி ஆர்வமாக பார்த்தான்

  

அவனுக்கு ஏதும் விளங்கவில்லை, தலைகீழாக வைத்து ஸ்கேன் ரிப்போர்ட்டைப

...
This story is now available on Chillzee KiMo.
...

அவளை இழுக்கற” என சொல்ல அவன் முகம் சூம்பிப்போனது, ஆனாலும் ரமணியோ அவனிடம் வேறு ஸ்கேன் ரிப்போர்ட்டை காட்டி

  

”இதோ பாரு இதுதான் நீர்க்கட்டிகள், இது ஆபத்தானது இதை கலைச்சே ஆகனும்” என

2 comments

  • இவ்வளவு தவறையும் செய்துவிட்டு அந்த நர்ஸ் இப்படி டபுள் சைட் கேம் ஆடுகிறாள். என்ன ஒரு கேவலமான பிறவி

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.