Page 26 of 31
”இல்லை உனக்குத் தெரியாது இரு இரு நான் வரேன் அங்க”
”நீயா வேணாம் உன் அப்பாவுக்கு தெரிஞ்சா பிரச்சனையாயிடும்”
“சொன்னாதானே தெரியும் எல்லாம் நான் பார்த்துக்கறேன் மதுமதிகிட்டயிருந்து விலகியிரு இதோ நான் கிளம்பிட்டேன்” என அவசரமாக சொல்லி போனை கட் செய்ய அழகரசனுக்கு நெருக்கடியாகிப் போனது
”நல்ல நாள் அதுவுமா இப்படி ஒரு
...
This story is now available on Chillzee KiMo.
...
”இல்லை மதுமதியோட கம்பெனியை அழிக்க புது புது திட்டங்களை தீட்டிக்கிட்டு இருக்கேன்”
”அடப்பாவி கனவுல கூட இதையேதான் செய்வ போல”
”ஆமாம்”