Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 11 - 21 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Enge enthan ithayam anbe
Pin It

தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 22 - பிந்து வினோத்

  

சாந்தி என்று தெரிந்ததும், ஒரே நொடியில், அரவிந்தின் மனம் அதிர்ச்சியில் இருந்து சந்தோஷத்திற்கு மாறியது....

  

சாந்தி உயிருடன் இருக்கிறாள்!!!!

  

அவனுடைய சாந்தி உயிரோடு இருக்கிறாள்!!!!

  

காணக் கிடைக்காததை கண்டு விட்டவனாக எதிரே நின்றிருந்தவளை மேலிருந்துக் கீழேப் பார்த்தான்... மீண்டும் மீண்டும் பார்த்தான்!

  

சாந்தியின் முகத்திலும் அதிர்ச்சி இருப்பதை இப்போது தான் அரவிந்த் கவனித்தான்...

  

அவளின் உதடுகள் எதையோ சொல்ல முயன்றது... ஆனால் அதிர்ச்சியினாலோ என்னவோ சத்தமே வெளி வரவில்லை...

  

வறண்டிருந்த அரவிந்தின் உதடுகளில் பல வருடங்களுக்குப் பின் சின்னதாக புன்னகை தோன்றியது...

  

சாந்தி... அவனுடைய சாந்தி...!

  

அவளை நன்றாகப் பார்த்தான்... இமைக்காமல் உற்றுப் பார்த்தான்!

  

சாந்தி இளைத்திருந்தாள்... முன்பு போல முடியை குதிரை வாலாக போட்டுக் கொள்ளாமல் தழைய பின்னி கூந்தலை முன்னே விட்டிருந்தாள்...

  

நேர்த்தியாக சேலை உடுத்தி இருந்தாள்...!

  

சேலை????

  

அந்த மனநிலையிலும் கூட, ‘ஆ’ என வாய் பிளக்காத குறையாக வியந்தான் அரவிந்த்...

About the Author

Bindu Vinod

Bindu Vinod

Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.

Add comment

Comments  
# RE: தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 22 - பிந்து வினோத்usha ramani 2022-08-02 10:09
nice
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 22 - பிந்து வினோத்madhumathi9 2022-07-31 14:38
wow interesting epi. Eagerly waiting for next episode :thnkx: & :GL: :-)
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
ANEARK

MOVPIP

OONV

EUUTT

MaTh

UIP

NPM

SiRa

Vana

EMAI

UANI

STST

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

PVOVN2

VV

MuSi 2

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top