Page 2 of 7
கிட்டேயும் கணவன் மனைவி இரண்டுப் பேருக்கு மட்டும் வீடுன்னு தான் சொல்லி வாடகைக்கு எடுத்து இருக்காங்க.”
“கேட்க தப்பா தோணுது, அதுக்காக தர்மா தப்பு செய்றார்ன்னு எப்படி முடிவா சொல்ல முடியும்? காருண்யா அவர் கிட்ட கேட்க வேண்டியது தானே? எனக்கு என்னவோ தர்மாவை தப்பா நினைக்க முடியலை.”
“காருண்யா மட்டும் ஆசைப்பட்டு தர்மா தப்பு செய்றார்ன்னு நினைக்குறாங்கன்னா
...
This story is now available on Chillzee KiMo.
...
ு எனக்கே கூஸ்பம்ப்ஸ் வந்தது. அவர் அவங்களை ரொம்ப விரும்புறார்ன்னு எனக்கு கண்டிப்பா தெரியும்.”
“நீ எதுக்கு அவர் அவரோட மனைவியை சைட் அடிக்குறதை பார்க்க போன?”