Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 8 - 15 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
En mel aasai illaiya
Pin It
Author: Navya

தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 35 - நவ்யா

காருண்யா தர்மா மேல கொலைவெறி கோபத்துல இருக்காங்க. இதுக்கு காரணம் அவங்களுக்கு தர்மாக்கு வேற ஒரு பொண்ணு கூட தொடர்பு இருக்குன்னு சந்தேகம். வெறும் சந்தேகம்ன்னு சொல்ல முடியாது ஆதாரத்தோட அவங்களுக்கு தெரிஞ்ச விபரம், அதும் இல்லாம அவங்களே அவரையும் அந்தப் பொண்ணையும் ஒன்னா பார்த்திருக்காங்க.”

  

உமேஷ் முகத்தை சுருக்கினான்!

  

“ஒரு பொண்ணை தர்மா கூட பார்த்தா உடனே அவங்களுக்கு அப்பேர் இருக்குன்னு சொல்லனுமா? இதெல்லாம் என்ன லாஜிக்?? தெரிஞ்சவங்களா இருக்கலாம், பிரென்டா இருக்கலாம், ஏன் தெரியாத யாருக்கோ தர்மா உதவினதா கூட இருக்கலாம்.”

  

“நீ சொல்றது சரி உமிஷ். இருக்கலாம் தான். அதை காருண்யாவும் யோசிச்சிருக்காங்க. வெளியே தெரியாம பொதுப் படையா விசாரிச்சிருக்காங்க. ரிசன்ட்டா அஞ்சு, ஆறு மாசத்துக்கு முன் அந்தப் பொண்ணு அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கா. அவக் கூட இருக்குறது தர்மா மட்டும் தான். அந்த ஹவுஸ் ஒனருக்கு அட்வான்ஸ் கொடுத்தது தொடங்கி மாசா மாசம் வாடகை கொடுக்குறதும் அவர் தான்.”

  

“அதனால என்ன? அவர் உதவி செய்திருக்கலாம்?”

  

“இருக்கலாம்! அந்தப் பொண்ணு  ப்ரெக்னன்ட்டா இருக்கா. இது பக்கத்துல இருக்க நர்சிங் ஹோம்க்கு அவ ரெகுலரா போறது தெரிஞ்சு விசாரிச்சதுல காருண்யா கண்டுப்பிடிச்ச தகவல். அவ கிளினிக் போறப்போ எல்லாம் தர்மா தான் அவளை அழைச்சுட்டு போறார். அவரே திரும்ப அழைச்சுட்டு வந்து வீட்டுல விடுறார். அவரைத் தவிர வேற யாரும் அந்த வீட்டுக்கு வரதா தகவல் இல்லை. ஹவுஸ் ஓனர் கிட்டேயும் கணவன் மனைவி இரண்டுப் பேருக்கு மட்டும் வீடுன்னு தான் சொல்லி வாடகைக்கு எடுத்து இருக்காங்க.”

  

“கேட்க தப்பா தோணுது, அதுக்காக தர்மா தப்பு செய்றார்ன்னு எப்படி முடிவா சொல்ல முடியும்? காருண்யா அவர் கிட்ட கேட்க வேண்டியது தானே? எனக்கு என்னவோ தர்மாவை தப்பா நினைக்க முடியலை.”

  

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

About the Author

Navya

Navya

Add comment

Comments  
# RE: தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 35 - நவ்யாmadhumathi9 2022-08-05 12:54
:clap: cute epi eagerly waiting for next episode :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

VM

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top