தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 35 - நவ்யா
“காருண்யா தர்மா மேல கொலைவெறி கோபத்துல இருக்காங்க. இதுக்கு காரணம் அவங்களுக்கு தர்மாக்கு வேற ஒரு பொண்ணு கூட தொடர்பு இருக்குன்னு சந்தேகம். வெறும் சந்தேகம்ன்னு சொல்ல முடியாது ஆதாரத்தோட அவங்களுக்கு தெரிஞ்ச விபரம். அதும் இல்லாம அவங்களே அவரையும் அந்தப் பொண்ணையும் ஒன்னா பார்த்திருக்காங்க.”
உமேஷ் முகத்தை சுருக்கினான்!
“ஒரு பொண்ணை தர்மா கூட பார்த்தா உடனே அவங்களுக்கு அஃப்பேர் இருக்குன்னு சொல்லனுமா? இதெல்லாம் என்ன லாஜிக்?? தெரிஞ்சவங்களா இருக்கலாம், ஃப்ரென்டா இருக்கலாம், ஏன் தெரியாத யாருக்கோ தர்மா உதவினதா கூட இருக்கலாம்.”
“நீ சொல்றது சரி உமிஷ். இருக்கலாம் தான்! அதை காருண்யாவும் யோசிச்சிருக்காங்க. வெளியே தெர
...
This story is now available on Chillzee KiMo.
...
உதவி செய்திருக்கலாம்?”
“இருக்கலாம்! அந்தப் பொண்ணு ப்ரெக்னன்ட்டா இருக்கா. இது பக்கத்துல இருக்க நர்சிங் ஹோம்க்கு அவ ரெகுலரா போறது தெரிஞ்சு விசாரிச்சதுல காருண்யா கண்டுப்பிடிச்ச தகவல். அவ கிளினிக் போறப்போ எல்லாம் தர்மா தான் அவளை அழைச்சுட்டுப் போறார். அவரே திரும்ப அழைச்சுட்டு வந்து வீட்டுல விடுறார். அவரைத் தவிர வேற யாரும் அந்த வீட்டுக்கு வரதா தகவல் இல்லை. ஹவுஸ் ஓனர்