Page 6 of 7
அவங்க சரியா சாப்பிடுறது கூட இல்லை. இதெல்லாம் போதாதுன்னு அவங்க அப்பாவும் அவங்களுக்கு எதிரா நிக்குறார். தர்மா இதுக்கு மேல என்னால அவ சந்தேகத்துக்கு எல்லாம் விபரம் சொல்லி விளக்கம் கொடுக்க முடியாதுன்னு அடம் பிடிக்குறார்.”
“அவருக்கு காருண்யா இப்போ இருக்க ஸ்டேட் தெரியுமா?”
“நான் சொன்னேன், அப்போவும் அவர் காது கொடுத்தே கேட்க மாட்டேங்குறார். அதெல்லாம் கொ
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டது எனக்கு பிடிச்சது. ஆனால் ப்ரேக்-அப்ன்னு சொன்னது தான் யோசிக்க வச்சது. சின்ன பேபியை லவ் செய்துட்டேன்னு எனக்கு அப்போ தான் புரிஞ்சது.”
“ஏய், நானா பேபி?”