Page 12 of 21
விக்கி ஒரு ஏர்ஹோஸ்டசிடம் கடலை போடுவதைக் கண்டு சிரித்தவனுக்கு திடீரென அவன் மண்டையில் குண்டுபல்பு பிரகாசமாக எரிய ஆரம்பித்தது, சட்டென தன் சட்டையின் உள் பாக்கெட்டில் இருந்து ஒரு சீட்டை எடுத்து பிரித்தவனுக்கு சந்தோஷம் வந்து திரும்பி நீலாம்பரியைப் பார்த்தான்.
அவளோ அவனுக்கு முதுகை காட்டிக்காண்டு ஒருக்களித்து படுத்திருந்தாள். கால்களை தூக்கி சீட்டில் சாய்வா ... ான் இதைப் பார்த்து தயங்கற, ஒண்ணும் பிரச்சனையில்லை
This story is now available on Chillzee KiMo.
...
”ம்”