Page 25 of 28
அதற்குள் மதுமதியோ அழகுவிடம்
”அழகு நீ வந்தபின்னாடிதான் என் வாழ்க்கையே கலர்புல்லா மாறிடுச்சி”
”எனக்கும்தான்”
”நீ இங்கயே இருந்துடு அழகு, உன் விவசாயத்தை பார்த்துக்க ஆட்களை வைச்சிடு”
”ஆஆ அதெல்லாம் முடியாது உன் கம்பெனி பிரச்சனைக்காகதானே என்னை கூப்பிட்ட அதை முடிச்சிட்டு நான் கிளம்பறேன்“
...
This story is now available on Chillzee KiMo.
...
ம், அவங்க ரெண்டு பேருக்கும் என்னை ரொம்ப பிடிச்சிருக்கு, நானா கூப்பிடலை அவங்களா வந்தா நான் என்ன செய்றது”
”இப்படி அப்பாவி மாதிரி பேசினா ஊர் வேணா நம்பும் ஆனா நான் நம்ப மாட்டேன்”