Page 27 of 28
”சத்தியமா” என அவன் தன் தலைமீது கையை வைத்து சத்தியம் செய்ய அதில் அசோக் தெளிந்தான்
”உன்கிட்டகூட உண்மையை மறைக்கறாள்னா ஏதோ இருக்குடா அழகு”
”அதான் எனக்கும் புரியலை அப்படி என்ன நடந்திருக்கும்”
“பொறு தேவி கண்டுபிடிச்சி சொல்வா“
“எப்படி“
”எப்படியும் இப்ப மதுமதி தூங்குவா”
<
...
This story is now available on Chillzee KiMo.
...
ானே”
“அதேதான்”
”சரி வா போய் பார்க்கலாம்“
”பொறு இப்பதானே மது போயிருக்கா அவள் தூங்கட்டும் சத்தம் வந்தபின்னாடி போய் பார்க்கலாம்”