Page 2 of 28
”அப்படியா ஓஹோ விசாரிச்சானாமா நினைச்சேன் ஆமா ஏதாவது தகவல் கிடைச்சதா இல்லையா சரி சரி அசோக் கிளம்பிட்டானாமா அப்ப நேரா இங்கதான் வந்து இறங்குவான் சரி வரட்டும் நான் பார்த்துக்கறேன்” என ஃபோனில் தன் ஊர்க்காரனிடம் பேசிக் கொண்டிருந்த அழகுவோ தேவி வரவும் சட்டென பேச்சை மாற்றினான்
”நிலத்துக்கு தண்ணியை விட்டியா இல்லையா, பசு மாட்டுக்கு தண்ணியை காட்டிடு அப்படி
...
This story is now available on Chillzee KiMo.
...
்
”சரி விடு காய்ச்சல்ன்னு சொன்னியே இப்ப எப்படியிருக்க”
”ம் பரவாயில்லை“
”அட ஓய்வு எடுத்துக்கிட்டுதான் வர்றது இங்கதான் பிரச்சனை முடிஞ்சதே”