Page 8 of 28
”கம்பெனிக்கு போனா சந்திக்கலாம்”
”இல்லை தனிப்பட்ட முறையில சந்திச்சி இந்த கம்பெனியை பத்தி பேசலாம்னு இருக்கேன் அவர்கிட்ட தனிமையில பேச வாய்ப்பு ஏற்பாடு செய்து தர்றீங்களா”
”நானா”
”ஆமாம்”
”என்னால முடிஞ்சதை செய்றேன்”
”இல்லை நீங்க செய்யனும், அப்பதான் இந்த கம்பெனியை காப்பாத்த முடியும், ஒவ
...
This story is now available on Chillzee KiMo.
...
தேவி தன் தந்தையிடமும் ஒற்றைக்காலில் நின்று பேசியும் அவர்களின் தந்தையர் சரியாக பதில் சொல்லாமல் மழுப்பிவிட்டு சென்றார்கள், அதுவே இருவருக்கும் சந்தேகத்தை அதிகரிக்க செய்தது, இதில் தேவிக்கோ வீட்டில்