Page 4 of 28
”ஓஹோ இதுல சந்தேகப்பட என்ன இருக்கு தப்பு மதுமதி மேலதான்”
”அப்படின்னு உங்கப்பாதானே சொன்னாரு, பொறு அசோக் வரட்டும் எதையாவது கண்டுபிடிச்சிருப்பான், அதை வைச்சி யார் மேல தப்புன்னு ஒரு முடிவு எடுக்கலாம்”
”என் அண்ணனை தப்பானவன்னு சொல்ல வர்றியா”
”சே சே இல்லையே ஆனா மதுமதி நல்லவள் அது எனக்குத் தெரியும்”
”சே நீய
...
This story is now available on Chillzee KiMo.
...
ோகித்து அழகுவை பிடித்து தள்ளி விட்டு நின்றாள், அவளின் முகத்தில் அப்படியொரு கோபம், உடல் நடுங்கியிருந்தது கண்களில் கண்ணீர் வேறு
”எப்படியிருந்தது தேவி நல்லாயிருந்ததா“