Page 22 of 24
என சொல்ல அவனை வித்தியாசமாகப் பார்த்தாள் நீலாம்பரி
”இங்கயா ஆனா அத்தான் என் கூட இங்க நீங்க தங்கினா அப்ப ஊரு தப்பா பேசாதா” என கேட்க அவன் சிரித்தான்
”தப்பா பேசினாதான் நல்ல காரியம் நடக்கும்” என இருபொருள் பட சொல்லவும் அவளுக்கு ஒன்றும் புரியாமல் அவனையே பார்க்க அவனோ சிரித்தபடியே சோபாவில் படுத்துக் கொள்ள அவள் தடுத்தாள்
”அத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
என சொல்ல அவன் அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தான். ஸ்கர்ட் காற்றில் ஆடியது. சர்ட் டைட்டாக இருக்கவும் அவன் நெஞ்சு வலித்தது.
”எதுக்கு இவ்ளோ டைட்டா சட்டையை போட்டிருக்க” என கேட்க