Page 23 of 26
கோதையும் ஒருவாறாக அங்கு இங்கு அலைந்து நொந்துப் போய் திரும்பி வருகையில் தியாகுவிடம் சிக்கினாள்
”ஹாய் கோதை” என அழைக்க அவளோ வெறுப்பாகி
”சீய் நீயா வழிவிடு நான் போகனும்” என சொல்ல அவனுக்கு கோபமே வந்தது
”என்னடி ரொம்ப ஓவரா போற திமிரா உனக்கு”
”ஆமாம்டா திமிருதான் என்ன இப்ப”
”இ
...
This story is now available on Chillzee KiMo.
...
கோபத்துடன் இருந்தான், தியாகுவின் கை கோதை மீது விழுந்தால் போதும் தொலைந்தான் தியாகு, ஆனால் கோதையோ தியாகுவின் எண்ணத்தை புரிந்துக் கொண்டு அவனை தள்ளிவிட்டு வேகமாக கண்ணன் இருந்த இடம் நோக்கி ஓடினாள்,