(Reading time: 11 - 22 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

எப்போதாவது தான் போவீங்களாமே?"

  

கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு மனைவியை கூர்மையாகப் பார்த்தபடி,

  

"ஆமாம் இருந்தேன். அதனால இப்போ என்ன?" என்றான் ஷிவா.

  

"என்னவோ வீட்டுல எல்லோர் மேலேயும் பாசம் பொங்கி வழியுற மாதிரி இப்படி உருகுறீங்க, அப்புறம் ஏன் ரெகுலரா அங்கே போகாமல் இருந்தீங்க? அம்மா அப்பா அக்காவை விட முக்கியமான விஷ

...
This story is now available on Chillzee KiMo.
...

கொண்டான்.

  

"எனக்கு உன் மேல ஆசையில்லை??? இதுக்கு நான் வேறெப்படி பதில் சொல்றது?"

  

பேசியபடி, அவனின் இரும்புப் பிடியில் இருந்து விலக திமிறிக் கொண்டவளின் முகத்தை

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.