Page 8 of 10
"குட்! அப்போ போய் அவனை சமாதானப் படுத்து"
"நானா? எப்படி?"
"கஷ்டம்டா சாமி! அஸ்வினி சொன்ன ஒரு வார்த்தையை கேட்டுட்டு அவன் கிட்டப் போய் சண்டை போட்டப்போ கேக்க வேண்டியது தானே? நானா? எப்படி சண்டை போடன்னு! இப்போ மட்டும் கேள்வி எல்லாம் கேட்குற?"
"அவரை ரொம்ப ஹர்ட் செய்துட்டேன்... என் கிட்ட பேசாதேன்னு சொல்லிட்டார்..."
...
This story is now available on Chillzee KiMo.
...
"இதிலையாவது தெளிவா இருக்கீயே, சந்தோஷம்! இதுக்கு ஷார்ட் கட் எல்லாம் கிடையாது. நேரா போய் அவன் கிட்ட சாரி சொல்லிடு..."
"ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம்..."