Page 3 of 26
அதில் அவளும் அமைதியாகி
”போதும்” என்றாள்
”ஏன்”
”குழந்தை அமைதியாயிடுச்சி” என சொல்ல அவனுக்கோ ஏமாற்றம்
”ஓ அப்படியா” என சோகமாகச் சொல்ல அவளுக்கோ பாவமாக இருந்தது அவனும் வேறு வழியில்லாமல் கையை எடுத்துக் கொண்டான் அவளோ
”மறுபடியும் குழந்தை அசைஞ்சா சொல்றேன்” என அவனின் காதோரம் சொல்லிவிட்டு பட
...
This story is now available on Chillzee KiMo.
...
மல் திகைக்க வயிற்றில் குழந்தையோ உருள அதில் அவளே சட்டென கண்ணனது கையை பிடித்து இழுத்து தனது வயிற்றில் வைத்துக் கொண்டாள், அதை முதலில் எதிர்பார்க்காத கண்ணனோ பின் நிதானமாக வயிற்றை தட்டிக் கொடுத்தான்