Page 20 of 32
”தேவியை பெரிசா நினைக்க வேணாம், அந்தளவுக்கு இல்லை, அவளோட அப்பா வேணா வில்லனா இருக்கலாம், ஆனா தேவி நல்ல பொண்ணு”
”உன்னோட எண்ணம் தெரியாம உன்கிட்ட அந்த பொண்ணு வெகுளியா பழகுது என்னிக்கு உன்னோட உண்மையான சொரூபம் தெரியுமோ அன்னிக்கு இருக்கு உனக்கு”
”என்னத்த பார்த்துட்ட என் சொரூபத்தை”
”இருக்கற கம்பெனியை பார்த்துக்க மு
...
This story is now available on Chillzee KiMo.
...
து”
”இதுக்கு பேரு பேராசை இல்லை, அதிர்ஷ்டம் தானா வருது, அதை ஏன் வேணாம்னு சொல்லனும், ஒரு கம்பெனிக்கு துணையா இன்னும் 2 கம்பெனி வரப்போகுதே அப்புறம் என்ன அனுபவிக்கலாம்”