Page 23 of 32
”வெரி குட்மார்னிங்”
”இன்னிக்கு ஒரு முடிவு சொல்றதா சொன்னீங்களே”
”எதை பத்தி”
”அதான்பா எனக்கு கம்பெனி தர்றதை பத்தி”
”உனக்கு எதுக்கு இப்பவே இதெல்லாம் கொஞ்ச நாள் போகட்டும்”
”அப்பா என்கிட்ட திறமையிருக்கு அனுபவம் இருக்கு, நான் என்ன எல்லா சொத்துக்களையுமா கேட்கறேன், ஒரே ஒரு கம்பெனிதானேப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
நடந்துக்கறீங்க என்னால கம்பெனிக்கு நஷ்டம் வரும்னு யோசிக்கறீங்களா கண்டிப்பா அப்படி நடக்காது என்னை நம்புங்கப்பா”
”போதும் அசோக் நான் சொன்னது சொன்னதுதான் அடம்பிடிக்காத”