Page 27 of 32
”கத்தாதீங்க எதையோ என்கிட்ட மறைக்கறீங்க, ஒருநாள் உண்மை வெளிய வரும் அன்னிக்கு இருக்கு உங்களுக்கு”
”என்னை நம்பமாட்டியா”
”நீங்க என்னை நம்பலைல்ல அப்புறம் நான் ஏன் உங்களை நம்பனும்”
”நான் செய்றதெல்லாமே உன்னோட நல்லதுக்குதான்”
”எனக்கு அப்படி தோணலை நீங்க எதையோ மறைக்கறீங்க தம்பியோட இறப்புல சதியிருக
...
This story is now available on Chillzee KiMo.
...
்கா, அவளுக்கு ஏகத்துக்கு சொத்து இருக்கு கம்பெனியிருக்கு, அவள் கிடைச்சா உங்களுக்கு லாபம்தானே”
”ஏழை பொண்ணை கூட உனக்கு நான் கட்டிவைப்பேன் ஆனா அந்த தேவி வேணாம் உனக்கு”