Page 29 of 32
”நிறுத்து உன்னைப் பத்தி நான் கேள்விப்பட்டேன், அந்த அசோக்கோடவும் அந்த மதுமதி கம்பெனி சிஇஓ கூடவும் பழகறியாமே என்ன இதெல்லாம்”
”அசோக் யாரு உங்க நண்பரோட பையன்தானே அவன்கூட நான் பழககூடாதா”
”கூடாது”
”ஏன்”
”நானும் ஜெகநாதனும் தொழில் முறையில நண்பர்கள் அதோட எங்க பழக்கம் முடியுது, இதுல அசோக்கோட பழக்கம் உனக்கெது
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கறாங்கப்பா, அவங்களோட இருக்கறப்ப நான் சந்தோஷமா இருக்கேன்பா”
”இவ்ளோ தூரம் அவங்களோட உன்னை பழகவிட்டது என்னோட தப்பு, நீ ஒரு பொண்ணு ஆம்பளைங்களோட பழகாத, அது ஆபத்துல போய் முடியும்”