Page 28 of 32
”ஏன்”
”சொன்னா கேட்டுக்கனும் எதிர்கேள்வி கேட்ககூடாது நான் உன் அப்பா உன் லிமிட்ல நீயிரு”
”முடியாது“
”அசோக் வேணாம் நான் எதுக்கும் உன்னை அடிச்சதில்லை என்னை கோபப்படுத்தி பார்க்காத இங்கிருந்து போ” என சொல்லிவிட அசோக்கிற்கு கலக்கமாகிப் போனது, கண்களில் கண்ணீருடனே அவ்விடம் விட்டு நகர்ந்தான்
மறுபக்கம் தேவியோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் மேல உங்களுக்கு நம்பிக்கையில்லையா“
”இல்லை“
”ஏன் இல்லை”
”ஏன்னா நீ ஒரு பொண்ணு”
”அப்பா” என பொங்கினாள் தேவி