Page 2 of 4
உமேஷ் ஜனனியை தன் பைக்கில் அவளின் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். பைக்கில் இருந்து இறங்கியதும் அவனின் தலை முடியை செல்லமாக கலைத்த ஜனனி, “பத்திரமா போய், டைமுக்கு தூங்கு,” என்றாள்.
“அதை விட ஈஸியா இங்கேயே தங்க சொல்லேன். என் ட்ராவல் டைம் மிச்சமாகும்!”
“அதனால என்ன? தங்கிக்கோ! இங்கே இரண்டு பெரிய ஷோஃபா இருக்கு. இரண்டுமே உனக்கு சரியா தான் இருக
...
This story is now available on Chillzee KiMo.
...
ொடுத்தது. ஆனால், அதன் கூடவே மயக்கத்தையும் கொடுத்தது! ஜனனி அவனுடையவள் என்று எத்தனை சுலபமாக சொல்லி விட்டாள்.
“இதுக்காகவாவது சீக்கிரம் அவங்களை சேர்த்து வைக்கனும் ஜானி.