Page 3 of 4
நான் வேணா தர்மா கால்ல விழுந்து, ப்ளீஸ் உங்க மனைவி கிட்ட போயிடுங்கன்னு கேட்கட்டுமா?”
“போடா, அதெல்லாம் நீ கேட்டாலும் வேலை செய்யாது. உண்மையா அன்பு இருந்தா ஈஸியா பிரிய முடியாது உமிஷ். அழகு, அப்பியரன்ஸ், உடம்பு எல்லாமே டெம்ப்ரவரி. அன்பு அப்படி கிடையாது. இது எல்லாமே சேர்ந்து இருக்குறதால தான் கேர்ள் ஃப்ரென்ட் – பாய் ஃப்ரென்ட், ஹஸ்பன்ட் - வைஃப் ரிலேஷன்ஷிப் எல்லாம் தனி ஸ்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
றாக தூங்கினாள். உமேஷுடன் மீண்டும் பேசியது மனதை தெளிவாக்கி இருந்தது. அதுவே காருண்யா தர்மா உறவை சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கையையும் அவளுக்கு கொடுத்திருந்தது.
🌼🌸❀✿🌷