Page 4 of 23
“ஓ சரி சரி புரியுது அத்தான் பரவாயில்லை அத்தான், இங்க நிறைய காயின் பாக்ஸ் இருக்கும், காயின் போட்டா பேசலாம் ஆமா மாமா வீட்ல போன் இருக்குமே அதுல கூட பேசலாமே”
”அடுத்தவங்க பொருள் நமக்கெதுக்கு நம்மால முடியாதப்பதான் மத்ததை பார்க்கனும்”
“ஓ சரிங்கத்தான் அப்ப காயின் பாக்ஸ்ல பேசனும்னா, காயின்ஸ் வேணும் என்கிட்ட கேஷ்தான் இருக்கு இப்ப காயினுக்கு நான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன ஏக்கமாக கேட்க அவனோ
“அடி பைத்தியம் நான் இங்கதானே இருக்கேன், உன்னை விட்டா எனக்கேது நாதி கண்டிப்பா வருவேன்” என அவன் சொல்லவும் அந்த வீட்டின் இன்னொரு டூப்ளிகேட் சாவியைத் தந்தாள்