Page 10 of 23
”அத்தான் என்ன செய்றாரு? என்ன வேலையா இந்த நாட்டுக்கு வந்தாரு புரியலையே எப்படியும் ஃபோன் பண்ணுவாருல்ல பார்த்துக்கலாம்” என நினைத்தவள் அவசரமாக தன் கம்பெனிக்கு செல்ல அப்பார்ட்மெண்ட் விட்டு வெளியே வர அங்கு தன் சித்தி மகள் காதம்பரி இருக்கவே அவளைப் பார்த்து வியந்தாள்
”காதம்பரி நீயா இங்க என்ன செய்ற”
“அக்கா நீங்கதானே சொன்னீங்க, நான் படிச்ச காலேஜ
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஆமாம் எனக்கு இது பிடிச்சிருக்கு“
“வாவ் அக்கா எனக்கும் இதே போல வேணுமே”
“சரி நான் நிறைய வாங்கிட்டு வந்தேன், உனக்கும் தரேன் ஆனா இப்ப டைம் இல்லை