Page 7 of 23
”என்ன மாமா இம்புட்டுதானா, நான் என் தங்கச்சிங்களை பார்த்துக்கனும் அதுக்கேன் இப்படி தயங்கி தயங்கி பேசறீங்க நான் பார்த்துக்கறேன் மாமா கவலையை விடுங்க சரி நான் குளிச்சி ரெடியாகனுமே ரூம் இருக்கா மாமா”
“இருக்குப்பா கெஸ்ட் ரூம் இருக்கு வா காட்டறேன்” என சொல்லி அவனை அழைத்துக் கொண்டு கெஸ்ட் ரூமில் விட்டுவிட்டு வினிதாவிடம் வந்தார்
”இனி நம்ம பொண்ணு
...
This story is now available on Chillzee KiMo.
...
ாதிரி சுதந்திரம் அங்க இருக்காது. புரியுதா, உங்களை பார்த்துக்கறதுக்காகத்தான் அழகரை கேர்டேக்கரா கூட்டிட்டு வந்தேன். நீங்க ஏதாவது தப்பு பண்ணா அவன் உங்களை ஊருக்கு கூட்டிட்டு போயிடுவான் புரியுதா” என