(Reading time: 17 - 33 minutes)
Vilaketri vaikkiren
Vilaketri vaikkiren

“கங்கா, செல்வியை தொந்தரவு செய்யாதே... அது உன்னோட சின்ன அண்ணிக்கு...” என்று சுலோச்சனா பதில் சொல்லவும், செல்வி கங்காவை நிமிர்ந்துப் பார்த்து சிரித்தாள்.

  

“சின்ன அண்ணிக்கா? ஹ்ம்ம்...”

  

“ஆமாம், சிந்துக்கு தான் இடியாப்பமும் தேங்கா பாலும் ரொம்ப பிடிக்குமாம்... சாப்பிட்டே ரொம்ப நாள் ஆச்சுன்னு சொல்லிட்டு இருந்தா...” என்று கூடுதல் தக

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்ன, நீ வா...” என்று சுலோச்சனா நடக்க,

  

கங்கா உடனே செல்லாமல் நின்று செல்வியிடம்,

  

“நீங்களும் அங்கேயே வாங்க அண்ணி... இன்னைக்கு நாமளும் அங்கேயே சாப்பிடுவோம்...”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.