Page 3 of 20
அனுப்பியிருக்கேன்”
”நீ ரொம்ப ஓவரா போற கண்ணன், போனை வை எல்லாம் எனக்குத் தெரியும்” என கோபமாக ஃபோனை கட் செய்துவிட்டு ஹாலுக்கு வந்துப்பார்க்க அங்கு கோதையோ ஆசையாக ஒரு கையில் ஆப்பிள் பழத்தையும் இன்னொரு கையில் மாங்காயையும் வைத்துக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள், அதை தயாளனும் மஞ்சுவும் பார்த்து ரசித்தார்கள், ரமணியோ நொந்துக் கொண்டார்
”பாவம
...
This story is now available on Chillzee KiMo.
...
் செய்ய முடியாது”
”அந்த ராதாவை என் கஸ்டடியில வைச்சி பத்திரமா பார்த்துக்குவேன்”
“அவள் பெயர் தவிர உனக்கு அவளைப் பத்தி ஒரு விசயம் கூட தெரியாது, அவள் யாரு எந்த