Page 4 of 9
“தம்பி, கல்யாணத்துக்கு ஏன் உங்க குடும்பத்துல இருந்து யாரும் வரலை?” என்று அவனிடம் கேட்டாள்.
“அவங்க எல்லாம் கிளம்பி சென்னைக்கு வந்து சேர ஒரு நாளாவது ஆகும், ஆன்ட்டி... திடீர்னு ஆஃப்டர்நூன் டிசைட் செய்து காலையில நடந்தக் கல்யாணம்... எதுவும் ப்ளான் செய்ய முடியலை....” என்று விளக்கினான் அஸ்வின்.
“கல்யாணத்தை சிம்பிளா நம்ம அம்மன் கோவி
...
This story is now available on Chillzee KiMo.
...
கொள்ள முடிந்தது...
சுவாதியுடன் திடுதிப்பென அவன் வீட்டிற்கு வந்து நின்ற நாள் நினைவில் வந்தது...
அவன் திகைத்து நின்றிருக்க, விஜயா தன் பேச்சைத் தொடர்ந்தாள்..