Page 25 of 25
பின்னாடி எனக்கு துணைக்கு ஒருத்தன் இருக்கான்ங்கற தைரியத்தில துணிஞ்சி களம் இறங்கினேன், எல்லா வேலைகளையும் சீக்கிரமா கத்துக்கிட்டேன், உன்னாலதானே தேவி அசோக் நம்ம கம்பெனிக்கு வந்தாங்க, உனக்காகதானே தேவி அசோக் அவங்களோட விசுவாசமான ஆட்களை நம்ம கம்பெனிக்கு அனுப்பி வைச்சாங்க
அவங்களோட பேசி பழகினதில ஏகப்பட்ட விசயங்களை நான் கத்துக்கிட்டேன் அதை விட முக்கியமா நீ கூடயிருக
...
This story is now available on Chillzee KiMo.
...