(Reading time: 22 - 44 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

  

”ஷ் இது ஒண்ணும் உங்க இடம் கிடையாது உங்க அதிகாரம் இங்க செல்லாது”

  

”சரி அப்ப என்னை உள்ள விடு நானும் கோதையோட இங்கயே இருக்கேன்”

  

”அதுவும் முடியாது அவளோட நீங்க இருந்தா ஏதாவது பேசியே அவளோட மனசை கலச்சிடுவீங்க எனக்குத் தெரியும்”

  

“கண்ணா சொன்னா புரிஞ்சிக்க, அவள் சின்ன பொண்ணு அவளோட எதிர்காலத்தை நாசமாக்காத”

  <

...
This story is now available on Chillzee KiMo.
...

ள். கோதையைக்கண்டதும் ரமணியோ

  

”கோதை வா வீட்டுக்குப் போகலாம், உன் அப்பா உன்னை கேட்டாரு, அப்புறம் உன்னை திட்டப்போறாரு வா வா” என அழைக்க அவள் தந்தை என்றதும் பயந்து சட்டென ரமணியிடம்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.