Page 13 of 24
”அவங்க இல்லைன்னா என்ன சார் சிஇஓன்னு ஒருத்தன் இருக்கான், மலை மாதிரி அவனை அசைக்க யாராலயும் முடியாது“
”என்னால முடியும் அவனை நான் அழிச்சி காட்டறேன்”
”என்னை அழிக்க உங்களாலயும் முடியாது வேற யாராலயும் முடியாது” என சொல்லிக் கொண்டே நுழைந்தான் அழகு.
அவனை அவ்விடம் எதிர்பார்க்காத அதிகாரியோ வெலவெலத்துப் போய் சட்டென அங்கிருந்து கி
...
This story is now available on Chillzee KiMo.
...
”இன்னும் என்ன இருக்கு நான் தெரிஞ்சிக்க”
”ஏகப்பட்டது இருக்கு”
”எதுக்காக இங்க வந்த“
“இதோட எல்லாத்தையும் நிறுத்திக்க”