Page 17 of 24
”முடியாதுப்பா நீங்க செய்றது தப்பு”
”என்னையே எதிர்த்துப் பேசிறியா“
”ஆமாம் தப்பு செய்யாதீங்கப்பா, நான் உங்களை தப்பு செய்ய விடமாட்டேன், இப்பவே உங்க நண்பர்க்கு போன் பண்ணி அழகை கொல்ல வேணாம்னு சொல்லுங்கப்பா“
”முடியாது நான் சொன்னாலும் அவன் கேட்க மாட்டான்”
”அப்பா வேணாம்பா அழகுக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சி நான் உ
...
This story is now available on Chillzee KiMo.
...
அந்த பக்கம் சக்ரவர்த்தி இந்த பக்கம் ஜெகநாதன் இருவருமே பிள்ளைகளின் வெறுப்பை நன்றாகவே சம்பாதித்துவிட்டார்கள், கூடவே பிள்ளைகளுக்கு அனைத்து உண்மையும் தெரிந்துவிட்டதென இவர்களாக நினைத்து பயந்தார்கள்.